பூஜை அறை சமையலறை இந்த இடத்தில் வையுங்க..அப்புறம் பாருங்க உங்க வளர்ச்சியை..100%இதுதான் உண்மை

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 50

  • @balajivananan2653
    @balajivananan2653 9 дней назад +1

    சிறப்பான தகவல் அய்யா🙏

  • @loganathans2078
    @loganathans2078 9 дней назад +1

    சிறப்பான பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி ஐயா🎉🌹🙏

  • @loganathanbabul3997
    @loganathanbabul3997 9 дней назад +1

    அருமையான பதிவு ஐயா கோடான கோடி நன்றி ஐயா 🙏🙏🙏🌹♥️🌷

  • @rajamuni1181
    @rajamuni1181 9 дней назад +1

    Excellent ayyaa valueble speech 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤🎉🎉

  • @astro_secrets
    @astro_secrets 9 дней назад +1

    சூப்பர் சூப்பர் சார் ....🎉

  • @Astrohari-z8l
    @Astrohari-z8l 9 дней назад +1

    Thanks sir ear honey tastes video speech diamonds brightness

  • @astrogopalakrishnaswamy9578
    @astrogopalakrishnaswamy9578 9 дней назад +1

    அருமை நன்பரே

  • @barbielifechanel604
    @barbielifechanel604 9 дней назад +3

    வணக்கம் ஐயா நான் உங்களுக்கு போன் செய்து பார்த்தேன் நீங்க எடுக்கவில்லை ஐயா நான் அதனால் வாஸ்ப்பில் வீடு எடுத்து அனுப்பியிருக்கிறேன் .எனக்கு என்ன பிரச்சினை என்றால் எண் வீடு கிழக்கு பார்த்த வீடு ஐயா தென்மேற்கு மூலையில் ஒரு செல்ஃப் அது பக்கத்தில் பாத்து ரூம் உள்ளது வடகிழக்கில் மாடிப்படி இருக்கு எங்களுக்கு வாஸ்த்து பற்றி ஒன்றும் தெரியாது கட்டி குடுத்த இஜ்னியர் தான் இது ரைட்டு என்று சொன்னார்.நான் உங்களுடைய பதிவை நான் பார்ப்பதால் நிறைய தெரியுது .உங்க பதிவு சூப்பரா இருக்கு.எனக்கு ஒரு நல்ல பதில் சொல்லவும் 😢😢😢😢

  • @jeyarangan.m7475
    @jeyarangan.m7475 9 дней назад +1

    Arumai ayya nandra sonnirgal 🎉

  • @surenara
    @surenara 9 дней назад +2

    Isani moolaila chinna sombukuda vaikakudathu..isani moola free aa irukanum... Saami room kilakula paathu merku side la vaikalaam but strictly no isani moola and kanni moola..

  • @Kalpanasekarkalpana
    @Kalpanasekarkalpana 8 дней назад +1

    🎉🎉🎉🎉👍👌💕🌹🙏

    • @baraniastroworld6761
      @baraniastroworld6761  3 дня назад

      *வாழ்த்துக்கள்
      ஜயா*
      தர்மத்தின் வலி செல்ல செல்ல .........
      கருமத்தின் வலி குறையுமப்பா.....
      *சரவணபவ ஜோதிட அறிவாலயம்* 💕
      மேலும் எங்களது புதிய புதிய ஜோதிடம்,வாஸ்து, ராசிபலன்கள் போன்ற ஜோதிட தகவல்களுக்கு எங்களது whatsapp குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
      👇👇👇
      chat.whatsapp.com/IG7v1EDgYoc8BOEmn9rftP

  • @ssuganthi2537
    @ssuganthi2537 9 дней назад +1

    வணக்கம் சார் 🙏

  • @naganandhini5816
    @naganandhini5816 9 дней назад +2

    தெற்கு பார்த்த மனைக்கு செப்டிக் டேங்க் அமைப்பது எப்படி sir வீடு கட்டி கொஞ்ச நா லில் எனக்கு கற்ப பை எடுத்து விட்டோம் please reply

  • @valliammalvalliammal4279
    @valliammalvalliammal4279 4 дня назад +1

    30 varudama Sami kumbitukitu irunthom.then markuiruinthathu.ippo vadakillaku Sami room Kati oruvarudam aguthu Nan rendu idathulayum villaku yatri Sami kumbudaraan sariya re pls

    • @baraniastroworld6761
      @baraniastroworld6761  3 дня назад

      #அன்பும் ஆனந்தமும் பொங்கிட...
      #அறமும் வளமும் தலைத்திட.......
      #இல்லமும் உள்ளமும் பொங்க.....
      இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
      தர்மத்தின் வழி செல்ல செல்ல.... கர்மத்தின் வலி குறையுமப்பா,.....
      அஸ்ட்ரோ வாஸ்து சாம்ராட்
      சரவணபவ பரணிபாரதி

  • @ShanmugamT-hd7yf
    @ShanmugamT-hd7yf 9 дней назад +2

    பூஜை அறை நீங்கள் கூரியது யோசித்து பார்க்க வேண்டியதாக உள்ளது

  • @Sargurubagavaan
    @Sargurubagavaan 8 дней назад +1

    ஐயா ஐப்பசி வீடுவேலை தொடங்கக் கூடாது சொன்னீங்க ஆனால் புரட்டாசி மாசம் தொடங்கின ரொம்ப கடன் ஆயிடுச்சு வீட்டு வேலை நின்னு போச்சுங்க என்ன காரணம்னு கொஞ்சம் சொல்ல முடியுமா

    • @baraniastroworld6761
      @baraniastroworld6761  3 дня назад

      *வாழ்த்துக்கள்
      ஜயா*
      தர்மத்தின் வலி செல்ல செல்ல .........
      கருமத்தின் வலி குறையுமப்பா.....
      *சரவணபவ ஜோதிட அறிவாலயம்* 💕
      மேலும் எங்களது புதிய புதிய ஜோதிடம்,வாஸ்து, ராசிபலன்கள் போன்ற ஜோதிட தகவல்களுக்கு எங்களது whatsapp குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
      👇👇👇
      chat.whatsapp.com/IG7v1EDgYoc8BOEmn9rftP

  • @Sundararaju-c4c
    @Sundararaju-c4c 9 дней назад +2

    பீரோ எப்படி வைக்க வேண்டும்

  • @krevathi2942
    @krevathi2942 9 дней назад +2

    Thenmrku, vadakilaku pooja room romba romba kedupalan tharuthu enoda own experience....

    • @baraniastroworld6761
      @baraniastroworld6761  9 дней назад

      Pongal jathagarathil ragguru Maina Saga irukka vendum sir

    • @vinothss7149
      @vinothss7149 9 дней назад

      yes thenmrku romba kedu palan, evar solvathu wrong

    • @asponlinemart5975
      @asponlinemart5975 5 дней назад

      ​@@vinothss7149 therku partha veetil hall irukura thenkizhaku moolayil merku parthu pooja cupoard vaikalama anna 🙏🙏nan ipothu kitchenla thenmerku moolayil vaithullen ithu sariya thavara anna 🙏

  • @soundharraj100
    @soundharraj100 9 дней назад +1

    கேரளாவில் பெரும்பாலான வீடுகளில் வடகிழக்கிலும் தென்மேற்கிலும் சமையலறை உள்ளது.வெளிநாட்டிற்கு சென்று சம்பாதிப்பவர்கள் அதிகம்.

    • @baraniastroworld6761
      @baraniastroworld6761  9 дней назад

      நீங்கள் சொல்வது போல் இருப்பது உண்மைதான் ஆனால் வாழ்க்கை வனவாச வாழ்க்கையாக இருக்கும் வனவாசம் என்றால் தெரியும் உங்களுக்கு நாம் இருக்கும் இடத்தில் இல்லாமல் வேறொரு இடத்தில் அலைந்து திரிந்து பணவச வாழ்க்கை போல் வாழ்க்கை அவரது இது என்ன பெரிய வாழ்க்கை

  • @kungfumani113
    @kungfumani113 9 дней назад +4

    ஐயா நீங்கள் தமிழ் வேதத்தில் இல்லாததை சொல்கிறீர்கள்..நீங்கள் சொல்வது பிராமணர் வடநாட்டு கலாச்சார வழிபாட்டு முறையை சொல்லுகிறீர்கள்..இறந்தவர் புகைப்படம் பூசை அறயில்தான் வைக்க வேண்டும் தமிழரின் வழிபாடே முன்னோர் வழிபாடு தான் நம் முன்னோர்கள்தான் நமது முதல் தெய்வம் பிறகுத்தான் குலதெய்வம்..

  • @saravanang1961
    @saravanang1961 9 дней назад +1

    மிகவும்சிறப்புஅருமைமிகவும்நன்றிஐயா

  • @Manimuthu-b2i
    @Manimuthu-b2i 6 дней назад +1

    Over velambaram